Proverbs in Alphabetical Order A

1. A bad work man blames his tools ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்
2. A bad work man blames these tools ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்.
3. A bird in hand is worth two in bush அரசனை நம்பு புருஷனை கைவிடாதே
4. A cat may look at a king யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
5. A constant guest is never welcome விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
6. A contended mind is a continual feet போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
7. A cracked bell never sound well உடைந்த சங்கு பரியாது
8. A drawing man will catch at a straw நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்
9. A fog cannot be dispelled with a fan சூரியனை கையால் மறைக்க முடியுமா?
10. A friend in need is a friend in deed ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
11. A friend in need is a friend indeed அன்பான நண்பனை ஆபத்தில் அறி
12. A good face needs no paints அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
13. A good reputation is a fair estate நற்குணமே சிறந்த சொத்து
14. A guilty conscience needs no Accuser குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
15. A honey tongue and a heart of gall அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்
16. A hungry man is an angry man பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
17. A journey of a thousand miles begins with a single step ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது
18. A liar is not believed when he speaks the truth பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை
19. A lie has no legs கதைக்கு காலில்லை
20. A little learning is a dangerous thing அரை குறை படிப்பு ஆபத்தானது
21. A little pot is soon hot சிறிய பானை சீக்கிரம் சூடாகும்
22. A little stream will run a light mill சிறு துரும்பும் பல் குத்த உதவும்
23. A little string will tie a little bird சிறு துரும்பும் பல் குத்த உதவும்
24. A low hedge is easily leaped over ஏழை என்றால் மொழையும் பாயும்
25. A man in debt is caught in net கடன் பட்டவன் தூண்டிலில் அகப்பட்ட மீனாவான்
26. A pen is mightier than a sword கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது
27. A Penny saved is a Penny earned ஒரு காசு பேணின், இரு காசு தேறும்
28. A penny saved is a penny gained சிறு துளி பேரு வெள்ளம்
29. A rolling stone gathers no moss அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது
30. A single swallow can not make a summer தனி மரம் தோப்பாகாது
31. A snake could make an army panic பாம்பென்றால் படையும் நடுங்கும்
32. A sound mind in a sound body உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்
33. A sound mind in a sound body வலுவான உடலில் தெளிவான மனம்
34. A stitch in time saves nine ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்
35. A stitch in time saves nine வருமுன் காத்தல் சாலவும் நன்று
36. A teacher is better than two books ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்
37. A thief knows a theif பாம்பின் கால் பாம்பறியும்
38. A thing of beauty is joy for ever பொலிவான பொருள் பொன்றாத இன்பம் தரும்
39. A tree is known by its fruit நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்
40. A wild goose never lay a lame egg புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
41. A word hurts more than a wound தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
42. A young calf knows no fear இளங்கன்று பயமறியாது
43. Ability is of little account without opportunity வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?
44. Add fuel to fire எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல
45. After a dinner sleep a while உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு
46. After a strom cometh a calm ஒரு புயலுக்கு பிறகு அமைதி உண்டாகும்
47. After death, the doctor கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
48. All are not saints that go to church சாம்பல் பூசியவரெல்லாம் சாமியார் அல்ல
49. All is well that ends well ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
50. All roads lead to Rome எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன
51. All that glitters is not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல
52. All things come to those who wait பொறுத்தவர் பூமி ஆள்வார்
53. All this fair in love and war ஆபத்துக்கு பாவமில்லை
54. All work and no play makes Jack a dull boy ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு
55. An idle brain is the devils work shop பயனாகாத மூளை பூதத்தின் பணி மனை
56. An injury forgiven is better than that revenged பழியை விட மன்னிப்பு வலிமையானது
57. Appearance is deceitful உருவத்தை கண்டு ஏமாறாதே
58. April showers bring forth May flowers யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே
59. Art is long and life is short கல்வி கரையில் கற்பவர் நாள் சில
60. As angry as a wasp குழவிக் கூண்டை கோலால் கலைத்தது போல
61. As is the king, so are subjects அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
62. அத்தி பூத்தார் போல As rare as hen’s teeth
63. அத்தி பூத்தார் போல் As you sow, so you reap
64. திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் As you Sow, so You Reap
65. வினை விதைத்தவன் விதை அறுப்பான் Ass loaded with gold still eats thistles
66. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை As rare as hen’s teeth
67. Bare words buy no bar ley வெறுங்கை முழம் போடுமா?
68. Barking dogs seldom bite குரைக்கின்ற நாய் கடிக்காது
69. Be first at a feast and the last to slander பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
70. Be friendly but not familiar அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
71. Be just before you are generous ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
72. Be slow to promise but quick to perform ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று
73. Beauty is but skin deep புற அழகு அழகல்ல, அக அழகே அழகு
74. Bend the twig, bend the tree ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
75. Beter pay the cook than the doctor வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானிகனுக்கு கொடு
76. Better an open enemy than a false friend போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்
77. Better be alone than in bad company ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
78. Better bend the neck than bruise the fore head தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்
79. Better go to bed sleepless than rise in debt கடனில்ல சோறு கால் வயிறு போதும்
80. Better later than never காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது
81. Birds of the same feather flock together இனம் இனத்தோடு, வெள்ளோடு தன்னோடு
82. Bitter is patience but sweet is its fruit பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு
83. Blessings are not valued till they are gone நிழலின் அருமை வெயிலில் தெரியும்
84. Blood is thicker than water தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
85. Blue are the hills that are far away இக்கரைக்கு அக்கரை பச்சை
86. Blue are the hills that are far away இக்கரைக்கு அக்கரை பச்சை
87. Books and friends must be few but god நல்ல நண்பர்களும், நூல்களும் குறைவாக இருப்பது நலம்
88. Brevity is the soul of wit சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்
89. Brids of same feather flock together இனம் இனத்தோடு சேரும்
90. Call a spade a spade உள்ளதை உள்ளவாறு சொல்
91. Calm before storm புயலுக்கு முன் அமைதி
92. Can a leopard change its spot சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது
93. Carry not coal to New castle கொல்லன் தெருவில் ஊசி விற்காதே
94. Cast no pearls before swine கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
95. Caution is the parent of safety முன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா
96. Charity begins at home தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
97. Christmas comes but once a year அமாவாசை சோறு என்றும் அகப்படாது
98. Civility costs nothing குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது
99. Cleanliness is next to godliness தூய்மை கடவுள் தன்மைக்கு அடுத்த பண்பு
100. Come uncalled, sit un served அழையா வீட்டுக்கு நுழையா சம்பந்தி
101. Coming events cast their shadow before ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே
102. Constant dripping wears away the stone எறும்பு ஊர கல்லும் தேயும்
103. Contentment is more than a kingdom போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
104. Count not your chicken before they are hatched பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே
105. Courtesy costs nothing நாகரிகமாக நடக்க பணம் செலவில்லை
106. Covert all, lose all பேராசை பெரு நட்டம்
107. Covet not, lose not பேராசை பெருநஷ்டம்
108. Cowards die many times before their death வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு
109. Cut your coat according to your cloth வரவுக்குத் தக்க செலவு செய்
110. Dead men tell no tales குள்ள நரி தின்ற கோழி கூவுமா?
111. Death keeps no calendar ஆறிலும் சாவு நூறிலும் சாவு
112. Debt is the worst poverty ஏழ்மை கடனினும் மேன்மை
113. Delay is dangerous தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்
114. Delay of justice is injustice தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்
115. Desire according to your limitaions பாய்க்குத் தக்கபடி காலை நீட்டு
116. Desire is the root of all evil ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்
117. Diamond cuts diamond முள்ளை முள்ளால் எடு
118. Diligence is the mother of good fortune முயற்சி திருவினையாக்கும்
119. Discretion is better than valour விவேகம் வீரத்தினும் சிறப்பு
120. Distance lends enchantment to the view இக்கரைக்கு அக்கரை பச்சை
121. Do good and have good நன்மை செய்து நன்மை பெற வேண்டும்
122. Do i Rome as Romans do ஊரோடு ஒத்து வாழ்
123. Do into others as you would be done by தன்னுயிர் போல் மன்னுயிர் நினை
124. Do not carry coal to new castle கொல்லன் பட்டறையில் ஊசி விற்காதே
125. Do not have too manu irons in the fire ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதே
126. Do not lock the stable door when the horse is gone கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யதே
127. Do not look at gift horse in the mouth தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்துப் பார்க்காதே
128. Do not make a mountain out of a mole hill மடுவை மலையாக்காதே
129. Do not oppose an unequal ஈடாகாதவனை எதிர்க்காதே
130. Do not rub peter to pay paul கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே
131. Do not throw stones from glass house கண்ணாடி வீட்டில் இருந்து கால் எறியாதே
132. Do what you can with what you have where you are வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
133. Doing nothing is doing ill சோம்பர் என்பவர் தேம்பித் திரிவார்
134. Double charge will break even a cannon அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
135. Drawn wells seldom dry இறைக்கிற ஊற்றே சுரக்கும்
136. Eagles do not catch flies புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
137. East or west, home is best எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
138. Eat to live: do not live to eat வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே
139. Empty vessels make the greatest noise குறை குடம் கூத்தாடும்
140. Even homer nods யானைக்கும் அடி சறுக்கும்
141. Every ass loves his bray காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு
142. Every bird must batch its eggs அழுதாலும் அவள்தான் பிள்ளை பெற வேண்டும்
143. Every cock will crow upon its dung hill தன் ஊரில் யானை; அயலூரில் பூனை
144. Every heart hearth its own ache தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி
145. Every Jack has Jill ராமனுக்கு ஏற்ற சீதை
146. Every man is mad on some point சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே
147. Every pleasure has a pain எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு
148. Every poor man is counted a fool ஏழையின் சொல் சபை ஏறாது
149. Every tide has its ebb எட்ட்ரம் உண்டானால் இறக்கமும் உண்டு
150. Example is better than precept சொல்வதை விட செய்வதே மேல்
151. Experience is the best teacher அனுபவமே சிறந்த ஆசான்
152. Fact is stronger than fiction கற்பனையை விட உண்மை விசித்திரமானது
153. Failures are stepping stones to success தோல்வியே வெற்றிக்கு முதற்படி
154. Faith is the force of life நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி
155. Familiarity breeds contempt பழக பழக பாலும் புளிக்கும்
156. Faults are thick when love is thin வேண்டாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்
157. Feed by measure and defy the physician வைத்தியனுக்குக் கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு
158. Forgive and forget மன்னிப்போம், மறப்போம்
159. God helps those who help themselves தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்
160. God is love அன்பே கடவுள்
161. God stays long but strikes at last அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்
162. Good and Bad are not due others நன்றும் தீதும் பிறர் தர வாரா
163. Good beginning makes a good ending நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
164. Good clothes open all door ஆடை இல்லாதவன் அரை மனிதன்
165. Good Homer sometimes nods ஆனைக்கும் அடி சறுக்கும்
166. Good wine needs no bush பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா?
167. Grasp all, lose all பேராசை பெரு நட்டம்
168. Great minds think alike பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்
169. Habit is a second nature தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
170. Habits die hard தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
171. Half a loaf is better than no bread ஒன்றுமில்லாததற்கு ஒரு துண்டு ரொட்டி மேலானது
172. Hanging and wiving go by destiny தாரமும், குருவும் தலைவிதிப்படியே
173. Haste makes waste பதறிய காரியம் சிதறிப் போகும்
174. He goes borrowing goes sorrowing கடனில்லாத கஞ்சி கால் வயிறு கஞ்சி
175. He swells not in prosperity and shrinks not in adversity பங்குனி பருக்கிறதுமில்லை, சித்திரை சிறுக்கிறதுமில்லை
176. He that plants a tree, plats for prosperity ஒரு மரத்தை நட்டாலே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்க்குச் சமம்
177. He who bends unnecessarily is dangerous கூழைக் கும்பிடு போடுபவன் ஆபத்தானவன்
178. He who hunts two hares loses both பேராசை பேரு நட்டம்
179. Health is wealth நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
180. Heavens will burst when innocents suffer சாது மிரண்டால் காடு கொள்ளாது
181. Hitch your wagon to a star உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
182. Hoist your sail when the wind is fair கற்றுள்ள போதே தூற்றிக் கொள்
183. Honesty is the best policy நேர்மையே சிறந்த கொள்கை
184. Hope for the best. Prepare for the worst நல்லதை நினை, இடையூறுகளை சிந்திக்கத் தயாராகு
185. Humility is the best virtue அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்
186. Humility often gains more than pride அடக்கம் ஆயிரம் பொன் தரும்
187. Hunger breaks stone walls பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
188. Hunger is the best source பசி ருசி அறியாது
189. If you can not bite,never show your teeth போகாத ஊருக்கு வழி தேடாதே
190. If you give an inch he will take all இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்
191. Ignorance is bliss அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்
192. It is easier to destroy than to create அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
193. It is never too late to mend திருடனும் திருந்தி வாழ வழியுண்டு
194. It is no use crying over spilt milk கறந்த பால் மடியேறாது
195. It is no use crying over spilt milk சிந்திய பாலை எண்ணி பயனில்லை
196. It takes two to make quarrel இரு கை தட்டினால் தான் ஓசை
197. Jack of all trade is master of none பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
198. Justice delayed is justice denied தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்
199. Knowledge is power அறிவே ஆற்றல்
200. Lamp at home and a lion at chase பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி
201. Laugh away your fears இடுக் கண் வருங்கால் நகுக
202. Learn ever from an enemy மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
203. Learn to walk before you run உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்
204. Least said, sooner mended யாகாவாராயினும் நாகாக்க
205. Let by gones be by gones போனதை நினைக்கிறவன் புத்தி கேட்டவன்
206. Like father like son தந்தை எவ்வழி, தமையன் அவ்வழி
207. Like priest : like people அன்பர் எப்படியோ , தொண்டரும் அப்படியே
208. Little drops of water make the mighty ocean சிறு துளி பெரு வெள்ளம்
209. Little strokes fell great oaks அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
210. Live and let live வாழு, வாழ விடு
211. Live not to eat, but eat to live உண்ண வாழாதே, வாழ்வதற்காக உண்
212. Live with in your means வரவுக் கேற்ற செலவு செய்
213. Look before you leap ஆழம் தெரியாமல் காலை விடாதே
214. Love is blind ஆசை வெட்கம் அறியாது
215. Love well, whip well அடிக்கிற கைதான் அணைக்கும்
216. Love your neighbour as your self தன்னைப் போல் பிறரை நேசி
217. Make hay while the sun shines காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
218. Make the best of bad job எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம்
219. Man proposes ; God disposes தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
220. Man proposes and God disposes மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நினைக்கும்
221. Man without money is bow with out an arrow பணமில்லாதவன் நடைப்பிணம்
222. Manners make the man ஒழுக்கம் உயர் குலத்தின் சான்று
223. Many a slip between the cup and the lip கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
224. Many drops make a shower சிறு துளி பெரு வெள்ளம்
225. Many hands make work light கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
226. Many strokes fell mighty oaks சிறு உளி மலையைப் பிளக்கும்
227. Marriages are made in heaven திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
228. Measure thrice before you cut once ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்
229. Mice will pray when the cat is out பூனை இல்லாத ஊரில் எலி நாட்டமை
230. Might is right தடி எடுத்தவன் தண்டல்காரன்
231. Might is right வல்லன் வகுத்ததே சட்டம்
232. Misfortune makes foes of friends பொல்லாத காலத்துக்கு புடலையும் பாம்பாகும்
233. Misfortunes never come single பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்
234. Money is good servant but a bad master பணத்திற்கு அடிமையாகாதே
235. Money makes many things பணம் பாதளம் வரைக்கும் பாயும்
236. Money makes the mare go பணமென்றால் பிணமும் வாயை திறக்கும்
237. Mother and Motherland are greater than heaven தாயும், தாய் நாடும் சொர்கத்தை விடச் சிறந்தவை
238. Necessity has no law ஆபத்துக்கு பாவமில்லை
239. Necessity is the mother of invention தேவையே கண்டுபிடிப்பின் தாய்
240. Neither a borrower nor a lender be கடன் வாங்குவதும் கொடுப்பதும் துன்பம் தரும்
241. Never cast the oar till you are out கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே
242. Never cross a bridge till you come to it வரும் முன் செலவு செய்யாதே
243. Never quiet certainly for hope அரசனை நம்பி புருசனை கைவிடாதே
244. New brooms sweep clean புதிய துடைப்பம் நன்கு பெருக்கும்
245. New brroms sweep well முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி
246. Nip the brier in the bud முளையிலேயே கிள்ளி எறி
247. No man can serve two masters ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே
248. No news is good news செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே
249. No Pains ; No Gains உழைப்பின்றி ஊதியம் இல்லை
250. No rains ; No grains மாரியல்லாது காரியமில்லை
251. No roses with out thorn முள்ளில்லா ரோஜாக்கள் இல்லை
252. No smoke with out fire நெருப்பில்லாமல் புகையாது
253. Nothing can bring you peace but your self மனங் கொண்டது மாளிகை
254. Nothing is impossible to a willing heart மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
255. Old is gold பழமையே சிறந்தது
256. Once bitten twice shy சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது
257. One doth the act, another hath the blow பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்
258. One good turn deserves another உப்பிட்ட வரை உள்ளளவும் நினை
259. One lie makes many ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
260. One man’s meat is another man’s poison ஓர் ஊர்ப் பேச்சு; ஓர் ஊருக்கு ஏச்சு
261. One step forward : Two steps back சண் ஏற முழம் சறுக்குகிறது
262. Out of sight, out of mind பாராத உடைமை பாழ்
263. Penny wise,pound foolish கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது
264. Penury pinches all பசிவந்தால் பத்தும் பறந்து போகும்
265. People who live in glass houses should not throw stones at others கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லை எறியாதே
266. Perseverance kills the game முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
267. Pluck not where you never planted பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே
268. Poor men’s words have little weight ஏழை சொல் அம்பலம் ஏறாது
269. Practise makes man perfect சித்திரமும் கைப்பழக்கம்
270. Prevention is better than cure வருமுன் காப்பதே சிறந்ததே
271. Pride goes before fall வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை
272. Procrastination is the thief of time இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
273. Put your own shoulder to the wheel தன கையே தனக்கு உதவி
274. Quick believers need broad shoulder உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார்
275. Quit not certainly for hope அரசனை நம்பி புருஷனை கைவிடாதே
276. Quick believers need broad shoulder உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார்
277. Quit not certainly for hope அரசனை நம்பி புருஷனை கைவிடாதே
278. Sadness and gladness succeed eash other வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்
279. Self help is the best help தன் கையே தனக்கு உதவி
280. Set a begger on horse back and he will ride to devil அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்
281. Set a thief to catch a thief முள்ளை முள்ளால் எடு
282. Silence gives consent மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
283. Silence is half committed மௌனம் சம்மதத்தின் அடையாளம்
284. Single tree makes no forest தனி மரம் தோப்பாகாது
285. Slow and steady wins the race நிதானம் பிரதானம்
286. Small rudders guide great ships அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
287. Soare the rod and spoil the child அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்
288. Soare the rod and spoil the child அடியாத மாடு பணியாது / படியாது
289. Soon ripe, soon rotten பிஞ்சிலே பழித்தது, விரைவில் வெம்பி விடும்
290. Spare the rod; spoil the child அடியாத மாடு படியாது
291. Speech is silver, silence is golden அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது
292. Spoken words can never be taken back தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?
293. Still waters run deep நிறை குடம் தளும்பாது
294. Stolen fruit is sweet திருடிய கனி தித்திக்கும்
295. Stones are thrown only at fruit bearing trees காய்த்த மரம் தானாக கல்லடி படும்
296. Strike hard while the iron is hot அலை மோதும் போதே தலை மூழ்கு
297. Strike the iron while it is hot காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
298. Sweet are the uses of adversity வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது
299. Take time by the fore lock காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
300. Tha blind can not lead the blind குருடனுக்கு குருடன் வழி காட்ட முடியுமா?
301. The beard does not make philosopher தாடி வைத்தவரெல்லாம் தத்துவ ஞானி அல்ல
302. The bough that bear most hang lowest நிறை குடம் தளும்பாது
303. The cat loves fish, but she hates to wet her feet கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
304. The child is the father of man விளையும் பயிர் முளையிலே தெரியும்
305. The early bird catches the worm ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறியாவானா?
306. The face is the index of mind அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
307. The hand that rocks the cradle rules the world தொட்டிலை ஆட்டும் கை தொல்லுகை ஆளும் கை
308. The Kick of the daw hurts not hte colt கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
309. The law maker shuld not be law breaker வேலியே பயிரை மேயலாமா?
310. The mills of God grind slow but sure அரசன் அன்று கொல்வான் ; தெய்வம் நின்று கொல்லும்
311. The old fox is caught at last பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
312. The old olrder change giving place to new பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகின் இயல்பு
313. The pen is mightier than the sword பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது
314. The pot call the kettle black ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
315. The proof of the pudding is in the eating அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்
316. The wearer knows where the shoe pinches பாம்பின் கால் பாம்பறியும்
317. The wife is the key of the house மனைவியில்லாத புருஷன் அரை மனிதன்
318. The worth of the thing is best known by the want உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்
319. There are two sides for every coin நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு
320. There is no short cut for success அம்மான் மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்
321. There is no smoke without fire நெருப்பில்லாமல் புகையாது
322. They are able because they think they are able உயர்வாகக் கருதினால் உயர்திட முடியும்
323. Think before you act எண்ணித் துணிக கருமம்
324. Think every body alike தன்னைப்போல பிறரை நினை
325. Time and tide wait for no man ஐயர் வருகிற வரையில் அமாவாசை நிற்குமா?
326. Tit for tat பழிக்கு பழி
327. To err inhuman, to forgive is divine தவறு செய்வது மனித இயல்பு ; மன்னிப்பது தெய்வத்தின் இயல்பு
328. To the pure, all things are pure காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
329. Tomorrow never comes கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது
330. Too many cooks spoil the broth பலர் செய்யும் காரியம் பாழாகும்
331. Too much of anything is good for nothing அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
332. Too much rest is rust துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்
333. True friendship never fails உணமையான அன்பு என்றும் தோற்பதில்லை
334. Trust not broken staff மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
335. Truth alone triumphs வாய்மையே வெல்லும்
336. Union is strength ஒற்றுமையே பலம்
337. United we stand ; divided we fall ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
338. Variety is the spice of life மாற்றம் என்பது மானிடத்தத்துவம்
339. Wake not a sleeping tiger தூங்கும் புலிகளை இடறாதே
340. Walls have ears சுவற்றுக்கும் காது உண்டு
341. Waste not ; want not இருப்பதை விட்டு இல்லாததற்கு அலையாதே
342. We can learn more from others mistakes than from ours நம் தவறுகளினிலும் விட மற்றவர் தவறுகளிலிருந்து நாம் நிறைய கற்கலாம்
343. We live in deeds, not in years எத்தனை நாள் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பது மேல்
344. Wealth and measure take away strike ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
345. Weeds want no sowing கெட்ட பழக்கங்கள் அழையா விருந்தாளிகள்
346. Well begun is half done திறமான தொடக்கம் பாதி வெற்றி
347. What is bred in the bone will come out in the flesh குணத்தை மாற்ற குரு இல்லை
348. When ale is in wit is out மது உள்ளே போனால் மதி வெளியே போகும்
349. When God closes one door; he opens another இந்த இடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்
350. When poverty comes in at door, love flies out of the window இல்லாதவனை இல்லாளும் தெரியும்
351. When the cat is away, the mice will play தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டபிரசண்டன்
352. Where there is a will, there is way மனம் இருந்தால் மார்க்கமுண்டு
353. Where there is no knowledge ; there are no doubts ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை
354. Work is worship செய்யும் தொழிலே தெய்வம்
355. Work while your work,play while you play காலத்தை பயிர் செய்
356. You cannot eat your cake and have it too கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
357. You cannot sell the cow and have her milk too கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
358. You may know by a handful the whole ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
359. Your Actions will nail You தன் வினை தன்னைச் சுடும்
360. Youth and age never agree இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை
361.   Random Proverb
362.   Random
363.   All work and no play makes Jack a dull boy
364. ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு Money makes the mare go
365. பணமென்றால் பிணமும் வாயை திறக்கும் Quick believers need broad shoulder
366. உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார் It is never too late to mend
367. திருடனும் திருந்தி வாழ வழியுண்டு Do not look at gift horse in the mouth
368. தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்துப் பார்க்காதே Call a spade a spade
369. உள்ளதை உள்ளவாறு சொல் Soare the rod and spoil the child
370. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார் The child is the father of man
371. விளையும் பயிர் முளையிலே தெரியும் Work while your work,play while you play
372. காலத்தை பயிர் செய் Rats desert a falling house
373. இடிந்த வீட்டில் எலியும் குடி இருக்காது Ass loaded with gold still eats thistles
374. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை They are able because they think they are able
375. உயர்வாகக் கருதினால் உயர்திட முடியும் Blue are the hills that are far away
376. இக்கரைக்கு அக்கரை பச்சை Where there is no knowledge ; there are no doubts
377. ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை It is no use crying over spilt milk
378. கறந்த பால் மடியேறாது Pride goes before fall
379. வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை One good turn deserves another
380. உப்பிட்ட வரை உள்ளளவும் நினை Desire is the root of all evil
381. ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம் After a strom cometh a calm
382. ஒரு புயலுக்கு பிறகு அமைதி உண்டாகும் Diamond cuts diamond
383. முள்ளை முள்ளால் எடு Silence gives consent
384. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி Even homer nods
385. யானைக்கும் அடி சறுக்கும் The beard does not make philosopher
386. தாடி வைத்தவரெல்லாம் தத்துவ ஞானி அல்ல Soare the rod and spoil the child
387. அடியாத மாடு பணியாது / படியாது Constant dripping wears away the stone
388. எறும்பு ஊர கல்லும் தேயும்

Leave a comment

Hey!

I’m Bedrock. Discover the ultimate Minetest resource – your go-to guide for expert tutorials, stunning mods, and exclusive stories. Elevate your game with insider knowledge and tips from seasoned Minetest enthusiasts.

Join the club

Stay updated with our latest tips and other news by joining our newsletter.

Categories

Tags

There’s no content to show here yet.